அக்டோபர் 2021 வாக்குத்தத்த வசனம்

அக்டோபர் 2021 வாக்குத்தத்த வசனம்

இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே. ஏசாயா 48:17