செப்டம்பர் 2024 | வாக்குத்தத்த வசனம்

நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர்விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்; உன் கிரியைக்குப் பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 31:16